கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சே. மு.அப்துல் ரஜாக் அவர்களின் மகளும். மேலத்தெரு மர்ஹூம் குற்று சாகுல் ஹமீதும் அவர்களின் மருமகளும். S. முகமது முகைதீன் அவர்களின் மனைவியும் A. ரியாஸ் அகமது அவர்களின் மாமியாரும் A. முகைதீன் சாகீபு, A. ஜலாலுதீன், A. இலியாஸ் ஆகியோரின் சகோதரியும். M. முகம்மது அப்துல்லா அவர்களின் தாயாருமான அஜ்மத் அம்மாள் அவர்கள் இன்று பகல் 12 மணியாளவில் சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று 12/06/2025 இஷா தொழுகையுடன் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
