Day: March 20, 2025

உள்ளூர் செய்திகள்

அதிரையில் பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்காக ஜூம்ஆ தொழுகை நேரம் மாற்றம்!

அதிரையில் வெள்ளிக்கிழமையிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நாளை காதின் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள தரகர் தெருப்பள்ளியில் நேரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தரகர் தெருப்பள்ளியில் ஜூம்ஆ தொழுகை 1:30 மணிக்கு ஆரம்பமாகும்.
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – கா.நெ. கமாலுதீன் அவர்கள்!

அதிராம்பட்டினம் மேலத்தெரு கா.நெ. குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் கா.நெ. அப்துல் வஹாப் அவர்களின் மகனும், கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் சி.வா.மு. முகம்மது முஹ்ஸின் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சி.வா.மு. சகாபுதீன் அவர்களின் மச்சானும், மைனர் என்கிற கா.நெ. முகம்மது