அதிரையில் வெள்ளிக்கிழமையிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நாளை காதின் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள தரகர் தெருப்பள்ளியில் நேரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தரகர் தெருப்பள்ளியில் ஜூம்ஆ தொழுகை 1:30 மணிக்கு ஆரம்பமாகும்.