மரண அறிவிப்பு – கா.நெ. கமாலுதீன் அவர்கள்!

அதிராம்பட்டினம் மேலத்தெரு கா.நெ. குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் கா.நெ. அப்துல் வஹாப் அவர்களின் மகனும், கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் சி.வா.மு. முகம்மது முஹ்ஸின் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சி.வா.மு. சகாபுதீன் அவர்களின் மச்சானும், மைனர் என்கிற கா.நெ. முகம்மது சாலிஹ் அவர்களின் மாமனாரும், கா.நெ. பஷீர் அகமது, கா.நெ. சம்சுல் மன்சூர், கா.நெ. நிஜார் அகமது (அதிரை மார்ட்), கா.நெ. அப்துல் வஹாப் ஆகியோரின் தகப்பனாருமான கா.நெ. கமாலுதீன் அவர்கள் இன்று 19/03/2025 புதன் கிழமை மாலை 6:00 மணியளவில் அவர்களின் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 20/03/2025 வியாழக் கிழமை லுகர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement