அதிராம்பட்டினம் செக்கடி பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஜமா அத்துவல் உலமா சபை சார்பாக ஜகாத் விழிப்புணர்வு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி இன்று (18/02/2025) காலை முதல் நடைபெற்றது. தமிழ்நாடு ஜமா அத்துவல் உலமா சபை தலைவர் பி.ஏ. காஜா முயீனுத்தீன்
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் த.மு. சித்தீக் ஆலிம் ஆவர்களின் மகளும், மர்ஹும் லெ.மு.செ அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், மர்ஹும் த. மு. முகம்மது இக்பால், த.மு. சேக்அப்துல்காதர், த.மு. உமர்தம்பி இவர்களின் சகோதரியும், A.R சாகுல்ஹமீது உடைய மாமியாருமாகிய பாத்திமா