நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் த.மு. சித்தீக் ஆலிம் ஆவர்களின் மகளும், மர்ஹும் லெ.மு.செ அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், மர்ஹும் த. மு. முகம்மது இக்பால், த.மு. சேக்அப்துல்காதர், த.மு. உமர்தம்பி இவர்களின் சகோதரியும், A.R சாகுல்ஹமீது உடைய மாமியாருமாகிய பாத்திமா அவர்கள் இன்று (18/02/2025) காலை நடுத்தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (18/02/2025) மாலை 5 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.