Day: February 2, 2025

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – சுனா. இனா. என்கிற சுல்தான் இபுராகிம் அவர்கள்!

அதிராம்பட்டினம் நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் S. சம்சுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் S. பதுருத்தீன், மர்ஹூம் S. அப்துல் கஃபூர் இவர்களின் சகோதரரும், முத்துப்பேட்டை சகாபுதீன் சகோதரர்களின் மைத்துனரும், M.B. சாகுல் ஹமீது, A.G. அப்துல் ஃபத்தாஹ், A.G. தாஜுதீன்
விளம்பரம்

அதிரையில் புதிதாக உதையமாகிய CROWD டெலிவரி செயலி! சிறப்பு அம்சங்கள்?

அதிரையில் கடந்த (31/01/2025) அன்று அறிமுகமாகிய CROWD செயலி நேற்று முதல் தனது டெலிவரி சேவையை தொடங்கியது. முதற்கட்டமாக உணவு மற்றும் மளிகை பொருட்களை டெலிவரி செய்கிறது உள்ளூர் வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்டு பயனர்களுக்கு குறைந்த விலையில் டெலிவரி செய்கிறது. இன்னும் சிக்கன்,