அதிராம்பட்டினம் நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் S. சம்சுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் S. பதுருத்தீன், மர்ஹூம் S. அப்துல் கஃபூர் இவர்களின் சகோதரரும், முத்துப்பேட்டை சகாபுதீன் சகோதரர்களின் மைத்துனரும், M.B. சாகுல் ஹமீது, A.G. அப்துல் ஃபத்தாஹ், A.G. தாஜுதீன் (டைனமிக்) ஆகியோரின் சிறிய தகப்பனாரும், காதர் முகைதீன் கல்லூரி அரபிக் பேராசிரியர் இத்ரீஸ் மவுலானா அவர்களின் மாமனாரும், S. ஹாரூன் ரஷீது அவர்களின் தகப்பனாருமான சுனா. இனா. என்கிற சுல்தான் இபுராகிம் அவர்கள் இன்று 02/02/2025 ஞாயிற்றுக் கிழமை பகல் 1:00 மணியளவில் அவர்களின் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 02/02/2025 ஞாயிற்றுக் கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


