மேலத்தெரு தேங்காய் வீட்டை சேர்ந்த மர்ஹூம் முகம்மது இபுராகிம் அவர்களின் மகனும், மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரஜாக் அவர்களின் சகோதரரும், முகம்மது இக்பால், அப்துல் கறீம், அஹமது, அப்துல் ஹலீம் ஆகியோரின் மாமனாரும், ரியாஸ் அகமது