Day: October 10, 2024

உள்ளூர் செய்திகள்

அவிசோ காப்பகத்தில் மூளை செயல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிரை தாய் டிரஸ்ட் நடத்திய விளையாட்டு போட்டி!

அதிராம்பட்டினம் ஏரிப்புரகரையில் அமைந்துள்ள அவிசோ மன நல காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதிராம்பட்டினம் தாய் டிரஸ்ட் சார்பாக விழையாட்டு போட்டி 10/10/2024 இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு அவிசோ மன நல காப்பகத்தின் உரிமையாளர் மௌலவி சேக் அப்துல்லா ஹஜ்ரத் தலைமை
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – மௌலானா முஹம்மது அபூபக்கர் அவர்கள். (வயது 86)

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி ஹாபிஸ் மு.மு.முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும் மர்ஹும் மு. மு.அப்துல் ஹகீம், மாஹின் பிரிண்டர்ஸ் மர்ஹூம் முஹம்மது மீரான் சாஹிப், மர்ஹூம் அப்துல் ஃபத்தாஹ் ஆலிம், மர்ஹூம் அப்துர் ரஹ்மான், மர்ஹூம் அப்துல் காதர் ஆகியோரின்
error: Content is protected !!