நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி ஹாபிஸ் மு.மு.முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும் மர்ஹும் மு. மு.அப்துல் ஹகீம், மாஹின் பிரிண்டர்ஸ் மர்ஹூம் முஹம்மது மீரான் சாஹிப், மர்ஹூம் அப்துல் ஃபத்தாஹ் ஆலிம், மர்ஹூம் அப்துர் ரஹ்மான், மர்ஹூம் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும், மு.அ.அப்துல் ஜப்பார், மர்ஹும் ஹாஜி SAM ஃபாரூக், ஹாபிஸ் நிஜாமுதீன் பாகவி, MTM அஹமது அஸ்ரஃப், மௌலவி ஹாபிஸ் அஹ்மது இப்ராஹிம் மும்தாஜ் அலி ஆகியோரின் மாமனாரும் ஷம்சுல் ஹுதா, முஹம்மது ஸாலிஹ் ஆகியோரின் தகப்பனாரும் பஷாரத் இல்யாஸ் அவர்களின் மாமாவுமாகிய மௌலானா என்கின்ற முஹம்மது அபூபக்கர் (வயது 86) அவர்கள் இன்று (10/10/2024) காலை புது ஆலடித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 11/10/2024 காலை 9:00 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.