Day: September 10, 2024

மரண அறிவிப்பு

சாலை விபத்தில் மரணமடைந்த சுஹைல் (வயது 19) அவர்களின் நல்லடக்கம் நேரம்…

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் கொ.மு.நெ மக்கத்தம்பி, மற்றும் மர்ஹும் மு.செ.மு அபுஹனிபா ஆகியோரின் பேரனும் கொ.மு.நெ சம்சுதீன் அவர்களின் மகனும் அஹமது இப்ராஹிம் அவர்களுடைய சகோதரருமாகிய சுஹைல் (வயது 19) அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி
மரண அறிவிப்பு

அதிரையில் வாகன விபத்து! அதிரையை சேர்ந்த சுஹைல் (வயது 20) மரணம்!

அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் பகுதியை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மகன் சுஹைல் (வயது 20) என்பவர் ECR சாலையில் நடந்த விபத்தொன்றில் சிக்கிய படுகாயப்படைந்துள்ளார். படுகாயமடைந்த அவரை பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முன்னதாகவே