நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் கொ.மு.நெ மக்கத்தம்பி, மற்றும் மர்ஹும் மு.செ.மு அபுஹனிபா ஆகியோரின் பேரனும் கொ.மு.நெ சம்சுதீன் அவர்களின் மகனும் அஹமது இப்ராஹிம் அவர்களுடைய சகோதரருமாகிய சுஹைல் (வயது 19) அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (10/09/2024) அஸர் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்..