அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் பகுதியை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மகன் சுஹைல் (வயது 20) என்பவர் ECR சாலையில் நடந்த விபத்தொன்றில் சிக்கிய படுகாயப்படைந்துள்ளார். படுகாயமடைந்த அவரை பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முன்னதாகவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Quick access
அதிரையில் வாகன விபத்து! அதிரையை சேர்ந்த சுஹைல் (வயது 20) மரணம்!

2,382 views
How was this article?
Tap once — no name needed.

Comments (0)
No comments yet.
Write a comment