மேலத்தெரு ஆலங்கடி வீட்டைச் சேர்ந்த மர்ஹும் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகளும், மர்ஹும் K.S.M. முஹம்மது சித்தீக் அவர்களின் மனைவியும், மர்ஹும் M. முஹம்மது அன்சாரி, K. சேக்தாவுது இவர்களின் மாமியாரும்,M. அபுல் குலாம், அலி அக்பர், மர்ஹும் முஹம்மது ஷேக்
நடுத்தெரு கீழ்புறம் மர்ஹூம் மாவன்னா மூனா ஷாகுல் ஹமீது அவர்களின் மகளும் ESM பாரூக் அவர்களின் மனைவியும் ஹிதாயத்துல்லாஹ் கலீல் ரஹ்மான் அப்துல் ஹக்கீம் தமீம் அன்சாரி யாஸிர் அரஃபாத் அப்துல் பரக்கத் ஆகியோரின் சிறிய தாயாருமான ஹாஜிமா ஆமீனா அம்மாள்