நடுத்தெரு கீழ்புறம் மர்ஹூம் மாவன்னா மூனா ஷாகுல் ஹமீது அவர்களின் மகளும் ESM பாரூக் அவர்களின் மனைவியும் ஹிதாயத்துல்லாஹ் கலீல் ரஹ்மான் அப்துல் ஹக்கீம் தமீம் அன்சாரி யாஸிர் அரஃபாத் அப்துல் பரக்கத் ஆகியோரின் சிறிய தாயாருமான ஹாஜிமா ஆமீனா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மக்ரிப் தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.