மேலத்தெரு ஆலங்கடி வீட்டைச் சேர்ந்த மர்ஹும் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகளும், மர்ஹும் K.S.M. முஹம்மது சித்தீக் அவர்களின் மனைவியும், மர்ஹும் M. முஹம்மது அன்சாரி, K. சேக்தாவுது இவர்களின் மாமியாரும்,M. அபுல் குலாம், அலி அக்பர், மர்ஹும் முஹம்மது ஷேக் காதி, அப்துல் ஜலீல், அப்துல் ரஹ்மான், மர்ஹும் பஷீர் அகமது, தஸ்தகீர், ஜபருல்லாஹ் இவர்களின் தாயாருமாகிய ஆசியா மரியம் அவர்கள் நேற்று (14/06/2024) இரவு 11:30 மணி அளவில் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.