Day: May 4, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் வா.செ. முகமது அப்துல்லாஹ் அவர்களின் மருமகனும், M.H. ஜம் ஜம் என்கிற சம்சுதீன் அவர்களின் மைத்துனரும், A. அப்துல் அஜீஸ் அவர்களின் மாமனாரும், A.M. சேக் ராஷித்
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஜுலைஹா அம்மாள் அவர்கள்!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் கொ.மு.அ அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும் அ.மு.க ஹனிஃபா ஹாஜியாரின் மருமகளும், கொ.மு.அ முகம்மது ஷரிஃப் அவர்களின் சகோதரியும், ஃபைசல் அகமது, ஷஃபிக் அகமது இவர்களின் தாயாரும், அ.மு.க தமீம் அன்சாரியின் மனைவியுமான ஜுலைஹா