ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் கொ.மு.அ அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும் அ.மு.க ஹனிஃபா ஹாஜியாரின் மருமகளும், கொ.மு.அ முகம்மது ஷரிஃப் அவர்களின் சகோதரியும், ஃபைசல் அகமது, ஷஃபிக் அகமது இவர்களின் தாயாரும், அ.மு.க தமீம் அன்சாரியின் மனைவியுமான ஜுலைஹா அம்மாள் அவர்கள் நடுத்தெரு கீழ்புறம் 3வது சந்தில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று (04/05/2024) இரவு 9:00 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.