புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் வா.செ. முகமது அப்துல்லாஹ் அவர்களின் மருமகனும், M.H. ஜம் ஜம் என்கிற சம்சுதீன் அவர்களின் மைத்துனரும், A. அப்துல் அஜீஸ் அவர்களின் மாமனாரும், A.M. சேக் ராஷித் அவர்களின் சகோதரருமாகிய A.M. முகம்மது சாலிஹ் அவர்கள் இன்று (04/05/2024) புதுமனை தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (04/05/2024) இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்