அதிரையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணி அளவில் பல்வேறு இடங்களில் துவங்கப்பட்டு மாலை 6 அளவில் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்கு பதிவு நிறைவுபெற்றது. இந்நிலையில் அதிரையில் 17,025 வாக்குகள் பதிவாகி உள்ளனர்.
மக்களவை தேர்தலின் வாக்கு பதிவு இன்று (19/04/2024) வெள்ளிக்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அதிரையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு நடைபெற இருக்கிறது, இந்நிலையில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களை கருத்தில் கொண்டு நாளை மட்டும் அதிரையில்