மக்களவை தேர்தலின் வாக்கு பதிவு இன்று (19/04/2024) வெள்ளிக்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அதிரையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு நடைபெற இருக்கிறது, இந்நிலையில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களை கருத்தில் கொண்டு நாளை மட்டும் அதிரையில் சில இடங்களில் ஜூம்ஆ தொழுகை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

முகைதீன் ஜூம்ஆ பள்ளி இகாமத் - 12:50pm

செக்கடி பள்ளி இகாமத் - 1:30pm

இப்ராஹிம் பள்ளி இகாமத் - 1:40pm