அதிரையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணி அளவில் பல்வேறு இடங்களில் துவங்கப்பட்டு மாலை 6 அளவில் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்கு பதிவு நிறைவுபெற்றது.
இந்நிலையில் அதிரையில் 17,025 வாக்குகள் பதிவாகி உள்ளனர். மேலும் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 16,912 வாக்குகள் மட்டுமே பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
Great read! Your breakdown of the topic is commendable. For further reading, here’s a useful resource: READ MORE. Let’s discuss!
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.