Day: April 17, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – MKN மதரஸா அறக்கட்டளையின் முன்னாள் செயலர் ஹாஜி K.S. சரபுதீன் அவர்கள்.

மர்ஹும் செ.மு.கா. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹும் இபுராஹிம் ஹாஜியார் அவர்களின் மருமகனும் மர்ஹும் அப்துல் சுக்கூர், அப்துல் ஜப்பார், அப்துல் கரீம், காதர் மொய்தீன், ரஷித், அவர்களின் சகோதரரும் முகம்மது மீராசாகிபு, சிராஜுதீன், சபீ, இல்யாஸ், மும்தி ஆகியோரின்
வெளிநாட்டு செய்தி

ஆஸ்திரேலியா சிஸ்மாவின் ஈத் மிலன் சந்திப்பு நிகழ்ச்சி (படங்கள்)

ஆஸ்திரேலியா சிஸ்மாவின் ஈத் மிலன் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 14-4-2024 ஞாயிர் அன்று மிக சிறப்பாக நடைப்பெற்றது அதில் அதிரையர்கள் மற்றும் தமிழ் பேசும் நல் உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர், சிருவர்கலுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி, மனிதனின் கர்வம்