மரண அறிவிப்பு – MKN மதரஸா அறக்கட்டளையின் முன்னாள் செயலர் ஹாஜி K.S. சரபுதீன் அவர்கள்.

Mohamed Zabeer
0 Min Read
V Solutions GIF

மர்ஹும் செ.மு.கா. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹும் இபுராஹிம் ஹாஜியார் அவர்களின் மருமகனும் மர்ஹும் அப்துல் சுக்கூர், அப்துல் ஜப்பார், அப்துல் கரீம், காதர் மொய்தீன், ரஷித், அவர்களின் சகோதரரும் முகம்மது மீராசாகிபு, சிராஜுதீன், சபீ, இல்யாஸ், மும்தி ஆகியோரின் தகப்பனாருமாகிய சரபுதீன் ஹாஜியார் அவர்கள் நேற்று இரவு புதுதெரு வடபுறம் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (18/04/2024) காலை 10:00 மணிக்கு தக்வா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Crescent Builders Ad
Crescent Builders Ad
Share This Article
5 Comments