ஆஸ்திரேலியா சிஸ்மாவின் ஈத் மிலன் சந்திப்பு நிகழ்ச்சி (படங்கள்)

Mohamed Zabeer
1 Min Read
V Solutions GIF

ஆஸ்திரேலியா சிஸ்மாவின் ஈத் மிலன் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 14-4-2024 ஞாயிர் அன்று மிக சிறப்பாக நடைப்பெற்றது அதில் அதிரையர்கள் மற்றும் தமிழ் பேசும் நல் உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர், சிருவர்கலுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி, மனிதனின் கர்வம் ( ஈகோ) வினால் என்ன என்ன பிறச்சனை விழைவுகள் ஏற்ப்படுகிறது என்று சிறப்பு அழைப்பாளர் காயல்பட்டினம் மன நல மருத்துவர் ரயிஸ் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. வரவேற்புரை இதிரீஸ் அவர்கள் நிகழ்த்தினர், சிருவர்கலுக்கான நிகழ்ச்சிகளை ஜாவித் மற்றும் ஹிசாம் நடத்தினர், வந்தவர்கலுக்கு சகன் சாப்பாடு பரிமாரப்பட்டது அசர் தொழுகைக்கு தேனீர் விருந்துடன் நிரைவுபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆன்கள் & பென்கள் குடும்மத்துடன் கலந்துகொண்டனர்.

Crescent Builders Ad
Crescent Builders Ad
Share This Article
164 Comments