Day: April 15, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – சங்கை முஹம்மத் அவர்கள்! (வயது 27) நல்லடக்கம் நேரம்?

மர்ஹும் மு.கி அகமது அன்சாரி அவர்களின் மகனும், அகமது அன்வர் மற்றும் ஹாஜா முஹைதீன் அவர்களின் மைத்துனரும், குலாப்ஜான் அன்சாரி அவர்களின் மருமகனுமாகிய சங்கை முஹம்மத் (வயது 27) அவர்கள் இன்று (15/04/2024) அதிகாலை 3:00 மணி அளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
மரண அறிவிப்பு

அதிரை சங்கை முகம்மது மரணம்!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் டைம்ஸ் ஆஃப் அதிரை ஊடக ஆசிரியராகவும் பணிபுரிந்தார், மிகுந்த சமூக சிந்தனை கொண்ட சங்கை முகம்மது, கடந்த சனிக்கிழமை சாலை விபத்தில்