மர்ஹும் மு.கி அகமது அன்சாரி அவர்களின் மகனும், அகமது அன்வர் மற்றும் ஹாஜா முஹைதீன் அவர்களின் மைத்துனரும், குலாப்ஜான் அன்சாரி அவர்களின் மருமகனுமாகிய சங்கை முஹம்மத் (வயது 27) அவர்கள் இன்று (15/04/2024) அதிகாலை 3:00 மணி அளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (15/04/2024) இரவு 9 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (6)
some targeted keywords but I'm not seeing very good success.
If you know of any please share. Thanks! I saw similar article here:
Eco wool
Write a comment