ADIRAI YOUTH DEVELOPMENT ASSOCIATION (AYDA) அமைப்பு அதிரை முன்னேற்றத்திற்காக பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்த அமைப்பின் சார்பில் சவூதி அரேபியா ஜித்தாவில் இன்று 15/03/2024 வெள்ளிக்கிழமை ஷரஃபியா பகுதியில் உள்ள ஆரியாஸ் உணவகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது.