ஜித்தாவில் அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சி.!! அதிரையர்கள் பங்கேற்பு!! (படங்கள்)

ADIRAI YOUTH DEVELOPMENT ASSOCIATION (AYDA) அமைப்பு அதிரை முன்னேற்றத்திற்காக பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்த அமைப்பின் சார்பில் சவூதி அரேபியா ஜித்தாவில் இன்று 15/03/2024 வெள்ளிக்கிழமை ஷரஃபியா பகுதியில் உள்ள ஆரியாஸ் உணவகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்டோர் petranar.

மேலும் இந்த இஃப்தார் நிகழ்வில் ஜித்தா மற்றும் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்!

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times