மரண அறிவிப்பு – காதர் மரியம் அவர்கள் சென்னையில் வபாத்!

லெ.மு.செ. செய்யது அலி (மரைக்கா) அவர்களின் மனைவி காதர் மரியம் அவர்கள் சென்னையில் காலமாகி விட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகைக்கு முன் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times