Day: March 11, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – A.H. ஜமால் முகம்மது அவர்கள்

செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் S.அபுல் ஹசன் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது ஹசனார் லெப்பை அவர்களின் மருமகனும், சேக் மதீனா, தமீம் அன்சாரி, அஹம்மது இப்ராஹிம்  ஆகியோரின் சகோதரரும், முஹம்மது யூசுஃப் அவர்களின் தகப்பனாருமாகிய A.H. ஜமால் முகம்மது அவர்கள் இன்று
அறிவிப்புகள்

அதிரையில் ரமலான் பிறை தென்பட்டது! நாளை முதல் நோன்பு என அறிவிப்பு!

பிறை பார்க்கும் நாளான இன்று அதிரையில் பிறை தென்பட்டதால் நாளை நோன்பு ஆரம்பமாகிறது. ஆதலால் ரமளான் மாதம் தொடங்கிவிட்டது. நோன்பு நோற்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
விளம்பரம்

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி! பங்கு பெற்று பரிசுகளை வெல்லுங்க!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க அறிவுடன் தங்களது பொதுத்திறனை பரிசோதிக்கும் இந்த போட்டியில்