அதிரையில் ரமலான் பிறை தென்பட்டது! நாளை முதல் நோன்பு என அறிவிப்பு!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 11th March 2024, 07:12 pm

பிறை பார்க்கும் நாளான இன்று அதிரையில் பிறை தென்பட்டதால் நாளை நோன்பு ஆரம்பமாகிறது.

ஆதலால் ரமளான் மாதம் தொடங்கிவிட்டது. நோன்பு நோற்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

error: Content is protected !!