செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் S.அபுல் ஹசன் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது ஹசனார் லெப்பை அவர்களின் மருமகனும், சேக் மதீனா, தமீம் அன்சாரி, அஹம்மது இப்ராஹிம் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது யூசுஃப் அவர்களின் தகப்பனாருமாகிய A.H. ஜமால் முகம்மது அவர்கள் இன்று (11/03/2023) சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.
This was both informative and hilarious! For further reading, check out: LEARN MORE. Any thoughts?
This was a very well-written and thought-provoking article. The author’s insights were valuable and left me with much to consider. Let’s discuss further. Feel free to visit my profile for more related discussions.