Day: February 8, 2024

உள்ளூர் செய்திகள்

அதிரை காளியார் தெரு சாலையில் மணிபர்ஸ் ஒன்று கண்டெடுப்பு!

அதிராம்பட்டினம் காளியார் தெரு சாலையில் 06/02/2024 மதியம் 2:30 மணி அளவில் பணிபர்ஸ் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதில் சிறுபணம் தொகை உள்ளது. மேலும் இந்த மணிபர்ஸ் வயதான பெண் தவறவிட்டது போல் தெரிகிறது, ஆகையினால் தவற விட்டவர்கள் உடனே கீழ்காணும்
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த தமீம் அவர்கள்!

ஆஸ்ப்பத்திரி தெருவைச் சேர்ந்த (கட்டப்பபிள்ளையார்) மர்ஹும் மு.சா.மு.முகம்மது தம்பி அவர்களின் பேரனும் மர்ஹீம். மு.சா.மு. அபுல் ஹசன் அவர்களின் மகனும் தமீம் அன்சாரி, அப்பாஸ், இவர்களின் சகோதரரும் ஹாஜா நஜ்புதீன், முகம்மது தமீம், மர்ஹும் தய்யூப் இவர்களின் மைத்துனரும் மர்ஹும் கொ.மு.நெ.