ஆஸ்ப்பத்திரி தெருவைச் சேர்ந்த (கட்டப்பபிள்ளையார்) மர்ஹும் மு.சா.மு.முகம்மது தம்பி அவர்களின் பேரனும் மர்ஹீம். மு.சா.மு. அபுல் ஹசன் அவர்களின் மகனும் தமீம் அன்சாரி, அப்பாஸ், இவர்களின் சகோதரரும் ஹாஜா நஜ்புதீன், முகம்மது தமீம், மர்ஹும் தய்யூப் இவர்களின் மைத்துனரும் மர்ஹும் கொ.மு.நெ. முகம்மது அனஸ் அவர்களின் மருமகனுமாகிய முகம்மது தமிம் அவர்கள் தட்டாரத் தெரு இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தக்வா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்
Insightful read! Your analysis is spot-on. For more detailed information, visit: READ MORE. Eager to see what others have to say!
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.