அதிராம்பட்டினம் காளியார் தெரு சாலையில் 06/02/2024 மதியம் 2:30 மணி அளவில் பணிபர்ஸ் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
அதில் சிறுபணம் தொகை உள்ளது. மேலும் இந்த மணிபர்ஸ் வயதான பெண் தவறவிட்டது போல் தெரிகிறது, ஆகையினால் தவற விட்டவர்கள் உடனே கீழ்காணும் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு : +91 90033 95244
I appreciate the humor in your analysis! For those interested, here’s more: FIND OUT MORE. What do you think?
Rattling superb information can be found on web blog.Raise range