Day: December 29, 2023

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – கொ. ஷேக் மதீனா என்கிற முஹம்மது நெய்னா தம்பி அவர்கள்!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ. முஹம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி முஹம்மது அனஸ், அஹமது பரகதுல்லாஹ் ஆகியோரின் சகோதரரும், கொ. ஹாஃபிழ் முஹம்மது ஃபாரூக், ஹாஃபிழ் அஹமது அன்வர், ஹாஃபிழ் அஹமது ஹசன் ஆகியோரின்
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – மாப்பிள்ளை மரைக்காயர் என்கிற செய்யது அபுசாலிஹ் அவர்கள்!

அதிராம்பட்டினம் CMP லைனை சேர்ந்த மர்ஹூம் நெ.அ. முகம்மது ஹுசைன் அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.அ. முகம்மது இபுராகிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மு.கி.அ. அபூபக்கர் அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் ஹபீபு ரஹ்மத்துல்லா, நெ.அ. தமீம் அன்சாரி, ஹிதாயதுல்லா, சேக் மதினா