அதிராம்பட்டினம் CMP லைனை சேர்ந்த மர்ஹூம் நெ.அ. முகம்மது ஹுசைன் அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.அ. முகம்மது இபுராகிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மு.கி.அ. அபூபக்கர் அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் ஹபீபு ரஹ்மத்துல்லா, நெ.அ. தமீம் அன்சாரி, ஹிதாயதுல்லா, சேக் மதினா ஆகியோரின் மச்சானும், ரபீக் அகமது, முகம்மது இஸ்மாயில் இவர்களின் மாமனாரும், அகமது அஸ்லம், அவர்களின் தகப்பனாருமான மாப்பிள்ளை மரைக்காயர் என்கிற செய்யது அபுசாலிஹ் அவர்கள் இன்று 29/12/2023 காலை 6:30 மணியளவில் கல்லுக்கொல்லை காட்டுக்குளம் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 29/12/2023 இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.