வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ. முஹம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி முஹம்மது அனஸ், அஹமது பரகதுல்லாஹ் ஆகியோரின் சகோதரரும், கொ. ஹாஃபிழ் முஹம்மது ஃபாரூக், ஹாஃபிழ் அஹமது அன்வர், ஹாஃபிழ் அஹமது ஹசன் ஆகியோரின் மாமனாரும், முஹம்மது ஹஸன் அவர்களின் தகப்பனாருமாகிய கொ. ஷேக் மதீனா என்கிற முஹம்மது நெய்னா தம்பி அவர்கள் ரஹ்மானி பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (30/12/2023) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
This article really resonated with me. The points made were compelling. Id love to hear more opinions. Click on my nickname for more!
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?