Day: December 21, 2023

உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் அருகே செல்லுக்குறிச்சி ஏரியில் மீன் பிடிக்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி இறப்பு!

அதிராம்பட்டினம் அருகே புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு மகன் லட்சுமணன் வயது 47 இவர் செல்லுக்குறிச்சி ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி இறந்து விட்டார் பட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் நீந்தி சென்று
அறிவிப்புகள்

அதிரை வாசிகளுக்கு அதிரை ஜமாஅத்துல் உலமா சபையின் ஓர் அன்பான வேண்டுகோள்..!

கடந்த நாட்களில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட கணமழை பாதிப்புகளை நாம் அறிந்துள்ளோம், அப்பகுதியில் உள்ள மக்களின் துயர் துடைப்பில் நாமும் பங்கெடுக்கும் விதமாக நம்மால் முடிந்த ஒரு உதவியாக இன்ஷா அல்லாஹ் நாளை 22/12/2023 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப்