அதிராம்பட்டினம் அருகே புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு மகன் லட்சுமணன் வயது 47 இவர் செல்லுக்குறிச்சி ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி இறந்து விட்டார் பட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் நீந்தி சென்று லட்சுமி உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர் பின்னர் அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பிணக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.