Day: August 21, 2023

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – OBM. செய்யது இப்ராஹிம் அவர்கள் சென்னையில் வஃபாத்!

ஆதலையூர் லியாகத்தலி தெரு மர்ஹும் J.செய்யது முபாரக் அவர்களின் சகோதரி மகனும், மர்ஹும் தாஜுதீன் (காதிர் முகைதீன் பள்ளி ஆசிரியர்) அவர்களின் மருமகனும், ஷேக் ஆலாவூதீன் (ராஜா), பூந்தோட்டம் சபூர்தீன் இவர்களின் மச்சானும், பாக்கம் கோட்டூர் மெயின் ரோடு மர்ஹும் O.
அறிவிப்புகள்

அதிரையில் மாதாந்திர மின் தடை அறிவிப்பு…

எதிர்வரும் 23.08.2023 (புதன்) அன்று மதுக்கூர் 110/33-11KV துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தங்குடி, அத்திவெட்டி, முத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டிணம்,
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – பிச்சை அம்மாள் அவர்கள்!

அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த மதுக்கூர் பக்கிர் முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் காதர் சேக்காதி, மீன் வியாபாரி அப்துல் ரஹ்மான், முகம்மது பிலால் ஆகியோரின் மாமியாரும், பரோஸ்கான், அசாருதீன், முகம்மது ஃபாஜில், சேட் ஆகியோரின் உம்மம்மாவும், காஜா முகைதீன் அவர்களின்
error: Content is protected !!