அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த மதுக்கூர் பக்கிர் முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் காதர் சேக்காதி, மீன் வியாபாரி அப்துல் ரஹ்மான், முகம்மது பிலால் ஆகியோரின் மாமியாரும், பரோஸ்கான், அசாருதீன், முகம்மது ஃபாஜில், சேட் ஆகியோரின் உம்மம்மாவும், காஜா முகைதீன் அவர்களின் தாயாருமான திருக்கை வீட்டை சேர்ந்த பிச்சை அம்மாள் அவர்கள் நேற்று 20/08/2023 ஞாயிற்றுக் கிழமை இரவு பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 21/08/2023 திங்கள் கிழமை காலை 11:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Your humor added a lot to this topic! For additional info, click here: FIND OUT MORE. What do you think?
I thoroughly enjoyed this article. Its clear, concise, and thought-provoking. Anyone else have thoughts? Check out my profile!
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?