ஆதலையூர் லியாகத்தலி தெரு மர்ஹும் J.செய்யது முபாரக் அவர்களின் சகோதரி மகனும், மர்ஹும் தாஜுதீன் (காதிர் முகைதீன் பள்ளி ஆசிரியர்) அவர்களின் மருமகனும், ஷேக் ஆலாவூதீன் (ராஜா), பூந்தோட்டம் சபூர்தீன் இவர்களின் மச்சானும், பாக்கம் கோட்டூர் மெயின் ரோடு மர்ஹும் O. பஷீர் அஹமது அவர்களின் மகனும், செய்யது ஜும்மா பாஹில் அவர்களின் தந்தையுமான OBM. செய்யது இப்ராஹிம் அவர்கள் சென்னையில் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
Your humor made this topic so engaging! For further reading, click here: DISCOVER MORE. Looking forward to the discussion!
Great job on this piece! Its both informative and engaging. Im eager to hear your thoughts. Click on my nickname for more interesting reads!