வாய்க்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹும் சே.மு.மீ. முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹும் அபூபக்கர், ஹாஜி அப்துல் லத்தீஃப், மர்ஹும். ஹாஜி அப்துல் சலாம் ஆகியோரின் சகோதரரும், ஹயாத் ஹோட்டல் ஜாஹிர் ஹுசைன்,
28 ஆம் ஆண்டு எஸ்எஸ்எம் குல்முஹம்மது அவர்களின் நினைவு கால்பந்தாட்ட போட்டி நாளை 12/06/2023 அன்று கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற இருக்கிறது, நாளை நடைபெற உள்ள முதல் ஆட்டத்தினை துவக்கி வைக்க அதிரை நகர்மன்ற தலைவர் திருமதி தாஹீரா அம்மாள் அப்துல்