வாய்க்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹும் சே.மு.மீ. முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹும் அபூபக்கர், ஹாஜி அப்துல் லத்தீஃப், மர்ஹும். ஹாஜி அப்துல் சலாம் ஆகியோரின் சகோதரரும், ஹயாத் ஹோட்டல் ஜாஹிர் ஹுசைன், ஹாபிழ் அப்துல் ரஹ்மான், ஹபீபுர் ரஹ்மான், நஃபில் ஆகியோரின் மாமனாரும், தமீம் அன்சாரி, ஜமால் முகம்மது, அகமது இப்ராஹிம் ஆகியோரின் தகப்பனாருமாகிய நெய்னா முஹம்மது அவர்கள் இன்று மதியம் வாய்க்கால் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Excellent content! The clarity and depth of your explanation are commendable. For a deeper dive, check out this resource: EXPLORE FURTHER. What do you all think?
I found this article both informative and enjoyable. It sparked a lot of ideas. Lets chat more about it. Check out my profile!