வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்;விதைத்திடும் மனவழுத்தம்; வீணாக காசும்போய்(விடும்);மிகைத்திடும் ரத்தழுத்தம்; மீளாத வருத்தம்;நகைத்திடும் ஆண்மை நரம்பு தளர்ச்சி;புகைத்தலின் கெடுதிகள் புரிந்தால் மகிழ்ச்சி உடலிலும் உன்றன் உடையிலும் துர்நாற்றம்;குடலில் புண்வரும்; குரலில் தடுமாற்றம்;சுற்றி உள்ளோர்க்கும் சுகாதாரக் கேடு;மற்றவர்க்கு நோய்தருதல் மாபெரும் சாபக்கேடு..!!! உன்னை