Day: May 12, 2023

உள்ளூர் செய்திகள்

கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு!!

கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம். கடற்கரை தெரு ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது, இதில் கீழ்க்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தலைவர்: B.பாவா பகுருதீன்துணைத் தலைவர்: H.ஃபஹீம்செயலாளர்: M.அன்சர்தீன்துணைச்
அறிவிப்புகள்

அதிரையில் அவ்வப்போது மின் துண்டிப்பு ஏற்படும்!! மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!

வரும் 15.05.2023 முதல் 23.05.2023 வரை அதிராம்பட்டிணம் நகரத்தில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெறுவதால் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை தேவையான நேரங்களில் மட்டும் அவ்வப்போது மின் துண்டிப்பு ஏற்படும் என்பதை பொதுமக்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட பணி