அதிரையில் அவ்வப்போது மின் துண்டிப்பு ஏற்படும்!! மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!

Mohamed Zabeer
0 Min Read
V Solutions GIF

வரும் 15.05.2023 முதல் 23.05.2023 வரை அதிராம்பட்டிணம் நகரத்தில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெறுவதால் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை தேவையான நேரங்களில் மட்டும் அவ்வப்போது மின் துண்டிப்பு ஏற்படும் என்பதை பொதுமக்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட பணி நடைபெறும்வரை பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உதவி பொறியாளர்
மி.வா அதிரை நகரம்

Crescent Builders Ad
Crescent Builders Ad
Share This Article
2 Comments